நியாயமான ஊதிய மாற்றம் ...
சேமிப்பு தரும் ஊதிய மாற்றம் ... 
நினைவாக குபேரன் உண்டியல் தந்தால் ...
திருமங்கலம் பார்முலா ....
தோல்வியில் குப்தா சீடர்கள் ...
என கொந்தளிக்கிறது ... BSNLEU ...
SEWA  தோழர் N D ராம் விமான டிக்கெட்க்கு ஆசைப்பட்டு தான் 
NFTE சங்கத்தை ஆதரிக்கிறார் ...
என கொச்சைபடுத்தும் விமர்சனம் ...
வைக்கிறது BSNLEU ...
இதனால் ... சகலமானோர்க்கு  தெரிவிப்பது என்னவென்றால் ...
மே 10...நெருங்க ...நெருங்க ...
தனி மனித ...அபத்த ...விமர்சனம் ...
அள்ளி தெறிக்கும் BSNLEU ....அமில விமர்சனம் புறந்தள்ளி 
கருமமே ...கண்ணாய் ...களப்பணியில் மட்டும் 
கவனம் குவிப்போம் ...!