மகளிர் மட்டும்

மகளிர் மட்டும் ... தேர்தல் பரப்புரை கூட்டம் ...11.4.2016
NFTE  என்னென்ன செயலாற்றியுள்ளது ?
NFTE  இனி என்னென்ன செயலாற்றபோகிறது ?
என்பதை ... மிகையில்லா உரையில் ..
SEWA மாநில தலைவர் தோழர் .G .கனகராஜன் 
NFTE  ஏன் வெற்றிபெறவேண்டும் ?
என்ற உற்சாகஉரை தந்த TEPU தோழியர் .மகேஸ்வரி 
NFTE ...NFTE தான் எனும் வலுவுரை தந்த 
தஞ்சை நடராஜன் 
கடந்து வந்த பாதை ...கடக்கபோகும் பாதை ..
தெளிவுரை தந்த தோழர் .பட்டாபி !

2017-புதிய ஊதிய மாற்றம் ...
சேமிப்பு வளர்ப்பு ...ஊதிய மாற்றம் ...
என்பதை NFTE கட்டியம் கூறும் விதமாக ...
குடந்தை வாக்காளர்களுக்கு 
குபேரன் உண்டியல் வழங்கும் ...
உற்சாக பணியை தோழர்.பட்டாபி துவக்கி வைத்தார் !

NFTE பலம் உணர்த்திய ...உற்சாகம் தந்த கூட்டம் !