ஏப்ரல் 18 - உலக மரபு செல்வங்கள் தினம்


ஓய்வூதியம் அரசு ஊழியரின் மரபு ...
ஓய்வூதியம் அரசு ஊழியரின் அந்திம கால செல்வம் ...
அந்த மரபை ...செல்வத்தை ..
பொதுதுறை ஊழியர்க்கு பெற்று தந்த 
NFTE  மரபை ... மாண்பை .. போற்றுவோம் ...
இணைந்த கரங்களுக்கு வாக்களிப்போம் !
தொழிற்சங்க மரபை காப்போம் !