வேலூர் மாநில செயற்குழு







மாநில மாநாட்டை ...வெற்றிவிழா விழா மாநாடாய் .
நடத்தவேண்டிய நிச்சயம் உரைத்த செயற்குழு !
NFTE சொன்ன கோரிக்கையும் ...
அதன் தற்பொழுதைய நிலையும் ...
எடுத்து சொல்வதே வெற்றிக்கான பிரசாரம் ...!
வருங்காலமும் ...நாமும் ...
தீர்வுகளும் ...தீர்க்கபடவேண்டியவைகளும் !!!
ஹாட்ரிக் சேலம் ...திட்டமிட பாட்னா ...!
என தெளிவுபட திட்டமிடவைத்திட்ட   
வேலூர் மாநில செயற்குழு !