RO WATER  PLANT - ம் .....!
வேதாளமும் ....!

ஆயிரக்கணக்கில் பணம் போட்டு வாங்கிய ... 
தூய குடிநீர் வழங்கும் கருவி ...
டான்சி தொலைபேசி நிலைய பகுதியில் 
வேதாளமாய் தலைகீழாய்  தொங்குது  ...
ஒர்க்ஸ் கமிட்டி கூட்டத்துல ... நாம இதை சொல்ல போனா ...
நிர்வாகம் ... அறிவுறுத்தியது 
இது STAFF  பிரச்சினை ...இதையெல்லாம் பேச கூடாது என ??
அப்போ .. சரி .. BSNL சட்டம் மதித்து ...
நாங்கள் தாகம் தாங்கிகொள்கிறோம் ...
ஆனா ...அங்கிருக்கும் வாடிக்கையாளர் சேவை மையம் 
வரும் வாடிக்கையாளர் தாகம் தீர்ப்பது யார் ???
அம்புலிமாமா வேதாளம் என நீண்ட நாளாய் 
தொங்கும் ... சாரி ... தொடரும் 
TANSI பகுதி குடிநீர் பஞ்சம் தீர்ந்து ...சென்னை போல் 
TANSI  பகுதி வெள்ளம் புரள ..விரும்புகிறோம் !
.