3வது மாநாட்டு பின் ... 1- வது  மாவட்ட செயற்குழு ..
கறார்  தலைமை அனுபவ தோழர் .கணேசன் 
முன்னாள் தலைமை தோழர் ஜோதி 
முடிந்து போன மாவட்ட மாநாட்டு மீத வசூல் நிதி  
தேடி வந்து தந்திட்ட ...தலைவன் எசக்கிமுத்து ...
BROAD BAND வேகம் குறித்து வேகமான சண்முகவேல் ...
தனியார் கம்பெனி டவர்  மறைப்பேன் என ... பெயர்கேற்ற வீரபாண்டியன் 
குடந்தையில் கணிதமேதை ராமனுஜம்  தவிர ...
அனைவரும்  நோக்கிட்ட பொருளாளர்  பாலமுருகனின் 
.துல்லிய மாநாட்டு வரவு செலவு ...சமர்பிப்பு  ...
மகன் திருமண மகிழ்ச்சியை 
மாவட்ட செயற்குழுவின் ...விருந்தோம்பல்  செலவென ...
5000 தந்து மகிழ்ந்த ..
விருந்தோம்பலரசன் ...நாகை முனிவர்கரசன் ...
ஒர்க்ஸ் கமிட்டி வேதனை பகிர்ந்த சீர்காழி வாசு 
ஒர்க்ஸ் கமிட்டி மினிட்ஸ் பதிவு  வேதனை பகிர்ந்த... பாலமுருகன் 
காரைக்கால் ...உரைகல் ...இருதய சௌரிராஜ் 
மயிலாடுதுறை ...நிதான உரை ...பாலு ...
குடந்தை துணை கோட்ட  சௌந்தர் ...ராமமூர்த்தி 
க்ரூப்ஸ்  சங்கரன் ..பத்மநாபன் .
சேல்ஸ் பகுதி தாமதம் சொன்ன  செல்வராஜ் ....
முறையே செயல்படாத TANSI CSC ...
நன்றாக அமைதி பூங்காவாக செயல்படும் AO (DRAWAL ) செக்சன் 
காணமல் போன எடை மிசின் ... 
ஒரு NPC  இணைப்பிற்கு 500 மீட்டர் டிராப்  ஒயர் ரகசியம் ...
செயல் படாத ...WATER  பிளான்ட் ....
JCM  ல்  தப்பு தப்பான பதிவுகள் ...
LAND  LINE  பழுதென்றால் ...புகார் பதிவு உண்டு ...
செல் சிக்னல் ...பிரச்சினையை  ... எங்கு . .. யாரிடம் சொல்வது ..
எனும் நியாய கேள்வி ...
என விசால சிந்தையோடும் ...பிறர் குறை கூற மட்டு மல்லாது ...
சுய பரிசோதனை செய்துக்கொண்ட .... மாவட்ட செயற்குழு ...
கருப்பு சட்டையோடு வந்து ...
கருத்துரை தந்த மாநில துணை செயலர் தோழர் K .நடராஜன் ..
தேசிய செயற்குழு ...விளக்க உரைமட்டுமல்லாது  ...
சோதனை சூழ்ந்த வேளையில்  ...சாதனை பணி எப்படி சாத்தியம் 
என ஊக்கஉரை ...ஆக்க உரை தந்த ...
கடலூர் ஸ்ரீதர் ...
மொத்தத்தில் ...சிறப்பான செயற்குழு ...
நன்றி ... தொடர்க ...வெல்க ...!
NFTE  ஜிந்தாபாத் !