தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ....


நீண்ட நாளாய் ... 
 இயங்காதிருந்த குடந்தை CSC-1 டிவி... 
OPINION LEADER MEETING-ல் சுட்டி காட்டிய பிறகு 
BSNL தினத்தில் அழகான வண்ண டிவி யாக 
இயங்க தொடங்கியது 
அந்த டிவிக்கு ...BSNL தினத்தில்  வந்தது புது வசந்தம்
அதில் நடமாடியதோ ...BSNL ன் புது வசந்தம் விளம்பரம் ...
நாம் சொல்லி நடந்தது என்ற பெருமையில் சொல்லவில்லை 
மாவீரன் நெப்போலியன் குதிரையின் குளம்பு லாடமென
சிறிய விஷயம் தீர்ப்பதுவே... பெரிதினும் பெரிது பெற 
எளிய வழி என்பதாய்....மனதார பாராட்டுகிறோம் 
குடந்தை மாவட்ட நிர்வாகத்தை !
தாஜ்மஹால் முன் நின்று புகைப்படம் எடுக்கும் ஆர்வமென ....
BSNL தினத்தில் ... இனிப்பு வழங்கி 
தொலைக்காட்சி முன் நம்மவர்கள் 
இனி எல்லாமே புது வசந்தமே....