எல்லாம் தந்த ...
சமூகத்தில் நமக்கும் மதிப்பும் ... மரியாதையும் தந்த....
சாதாரண சாமான்ய மக்களுக்கு சேவையும் தந்த ....
லட்சகணக்கானோருக்கு சமூக நீதி அமைப்பில் ....
வேலை வாய்ப்பு தந்த ...
BSNL இன் ஒளிவு மறைவற்ற ... சேவையை 
சிரத்தில் தூக்கி வைத்து ...வீதி வீதியாய்...
தெரு தெருவாய்...மக்களிடம் எடுத்து செல்வோம் ...!
BSNL சுணங்கிட ... தளர்ந்திட ..
வேடிக்கை பார்ப்போரை ... எவராயினும் 
ஒரு கை பார்த்திடுவோம் ...
என BSNL தினத்தில் உறுதி எடுத்திடுவோம் !