பணி நிறைவு ...வாழ்த்துக்கள் ...


இணைந்த கரங்களில் தவழ்ந்த சூரியன் 
தன் சொந்த ஊர் பெயரில் (கம்பம் )
காலமெல்லாம் NFTE  பதாகை பறக்க விட்ட 
NFTE  தமிழ் மாநில தலைவர் 
தோழர் .லட்சம் 
நெஞ்சில் நின்ற ...முன் மாதிரி பணி
சொந்தகாரர் பணி நிறைவுகாலம் 
சிறக்க வாழ்த்துக்கள் .