வேடிக்கை மனிதர் போல் வீழ்வேன் என நினைத்தாயோ ....!
சுழல்மாற்றல் AO(DRAWAL) பகுதியை பாதித்துவிடும் ...எனும் ஆரூடம்....

TSO இயக்குனர்களா...??? அதுவும் DRAWAL செக்சனுக்கு ...

எனும் கடும் கவலை ....

இவரில்லை ... என்றால் ... என்னால் மட்டுமல்ல

இங்கு எதுவுமே நகராது....எனும் கானல்நீர் கவலையறிக்கை !

என எல்லாம் தகர்த்து ....சர்ச்சை இல்லாத...

சப்தம் இல்லாது .... ஆர்ப்பாட்டம் இல்லாது .....

சம்பள பட்டுவாடா  வழிவகுத்திட்ட

AO(DRAWAL)பகுதி தோழர் தோழியர்க்கும்

கணக்கு அதிகாரி நண்பர்களுக்கும்

நன்றி .....
       
                            தக்கார் தகவில்லார் என்பது அவரவர்
                     எச்சத்தாற் காணப் படும்  - குறள்


NFTE GM O BRANCH UNION