ஜூலை முதல் வாரத்தில் சிறப்பு WORKS COMMITTEE 
பொது மேலாளர் உத்தரவு 
9 AM TO 7 PM இலவச தொலைபேசி திட்டம் 
முன்னிறுத்திட
இலவச ரோமிங் திட்டம் 
எங்கும் சென்றடைந்திட 
திட்டமிட ...வெற்றிபெற சிறப்பு ஒர்க்ஸ் கமிட்டி கூட்டம்
எவரையும் குறை சொல்லாது  
கிழக்கே மேற்க்கே என திசை காட்டாது
குத்துமதிப்பாய் சொல்லிடாது
நம் அனுபவம் கலந்த புள்ளி விபரங்களோடு 
தெளிவான திட்டமிடலோடு 
சிறப்பு WORKS COMMITTEEக்கு தயார்படுவோம் !