குடந்தை AO (DRAWAL )ல் 
தோற்றுப்போன 
ஜோஸ்  ஆலுக்காஸ் தராசு ....



ஏப்ரல் 21 -22 வேலைநிறுத்தம் 
எங்கும் சம்பள பிடித்தமில்லை 
இங்குமட்டும் சம்பள பிடித்தம் 
ஒன்று பட்ட போராட்டம் 
ஜூன் (இம் ) மாத ஊதியத்தில் - பெற்றுதந்துள்ளது 
REFUND ஆக இருநாள் ஊதியத்தை 
வாழ்த்துக்கள் !

இரு நாள் சம்பள பிடித்ததுடன் 
TM தோழர்களின் சைக்கிள் பராமரிப்பு படி ( CMA )
ஒரு நாளுக்கு ரூ 1.50 பைசா கணக்கீட்டின் படி 
இருநாளுக்கு ரூ 3.00 பிடித்தம் செய்யப்பட்டது 
BASIC + DA  மட்டுமே பிடித்தம் குடந்தையில்  பிடிபடாமல் போனது 
பிடித்தம் எனது பிறப்புரிமை  என !

ஜோஸ்  ஆலுக்காஸ் தராசை தோற்கடித்த 
CMA ரூ 3.00 பிடித்தமும் இரு நாள் சம்பளத்துடன் 
REFUND செய்யபடுகிறது .