இரண்டாம் நாள் வேலை நிறுத்தம் ....


மாவட்டம் முழுக்க முடக்கப்பட்ட மனங்கள் .... கொஞ்சம்
மூடப்பட்ட கதவுகள் .... அதிகம் !
சோதனைகளை தாங்கி .... சாதனை காண்போம்  என 
வேலைநிறுத்தம் கண்டோர் பல துளி ..!.
சோதனை தாங்கி சாதனை காண்போரை வேதனைபட 
வைத்தோர்...சில துளி !
வாழ்க சாதனையாளர்கள் ! 
உண்மை உணர்ந்து திருந்தட்டும் வேதனையாளர்கள் !