வேலை நிறுத்த கோரிக்கைகள்...குறித்து அனைத்து சங்கங்கள் CMD  உடன் நடத்திய பேச்சு வார்த்தையில் ... கோரிக்கைகளின் தற்பொழுதைய நிலை குறித்து அறிந்து கொள்ளமுடிந்தது ... ஒன்று நிச்சயம் தெரிகிறது ... போராட்ட அறைகூவல் வந்தால் தான் ... BSNL நிர்வாகம் தூசு தட்டி கோரிக்கைகளை எடுக்கிறது  இல்லை என்றால்  CONSULTANCY  உடன் உரையாடிகொண்டும்  , இலவச ஆலோசனை அள்ளி தந்து கொண்டும் இருக்கிறது .எனவே போராட்டம்  ஒன்றே .... எல்லோரையும் காக்கும் !