தோழர் இஸ்லாம்...  ED (நிதி) உடனான சந்திப்பின் பொழுது DOT இலிருந்து BSNL  க்கு வரவேண்டிய , TRAI -ஆல்  பரிந்துரைக்கப்பட்ட ரூ .1250 கோடி , DOTஆல்   இது வரை BSNL க்கு  வழங்காமல் உள்ளது பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும் ... Sr GM (SR ) உடன் சந்திப்பின் பொழுது அங்கீகார சங்க பொறுப்பாளர் மாற்றல் விதிவிலக்கு( IMMUNITY)  குறித்த சமீபத்திய உத்தரவு சர்ச்சைகள்  உருவாகும் உத்தரவு எனவும் சுட்டிகாட்டபட்டது .