NFTE வைரவிழா


NFTE பேரியக்கத்தின் 
வீர வரலாறும் ...கடந்து வந்த காட்டாறும் ...
பக்குவமாய் பரிமாறப்பட்டது !

சோதனைகளை ...சாதனைகளாக்கும்
தோழர் ஆர்கே மந்திரஉபதேசம் 
கிடைக்கப் பெற்றது !

NFTE பேரியக்கம்
எவராலும் தவிர்க்க முடியாதது என்பது 
தோழமை சங்கங்களால் தெளிவுபடுதபட்டது !

NFTE- யே 
அசைக்கமுடியா ஆதாரம் ...
அசைக்க முடியா நம்பிக்கை ...
என
தொழிலாளியின் நெஞ்சில்
வைரகத்தியால் மீண்டும் எழுதப்பட்டது !

மறைக்கபடா வரலாறே ... வருங்காலம் !
வைரவிழா சிந்தை தந்த மாநில சங்கமும்
செயல்படுத்திய புதுவை மாவட்ட சங்கமும்
வாழ்க ! வெல்க !

 ...