ERP  வரும் 1.12.2014 முதல் 
 செயலாக்க தமிழ்  மாநில நிர்வாகம் உத்தரவு 
தங்கள் ஊதிய பட்டியலில் 
ஏற்றம் ... இறக்கம் 
வரி  பிடித்தம் விபரம் 
GPF விண்ணப்பித்து காத்திருப்பது 
இன்ன பிற  அனைத்தையும் 
நவம்பர்  மாதமே முடித்து கொள் தோழா !