வழிவழி வந்த போர்குணம் பூண்டிடுவோம் !


JAC சார்பில் BSNLEU - NFTE-TEPU-SNATTA-NFTBE-BSNLATM-BTEUBSNL-FNTOBEA-BMS-FNTO-BTUBSNLND சங்கங்கள் இணைந்து நவம்பர் 27 ஒரு நாள் வேலை நிறுத்த அறைகூவல் விடப்பட்டு,போராட்ட களம் சூடு பிடித்துள்ள சூழலில் , நிர்வாகம் வரும் 21 தேதி பேச்சு வார்த்தைக்கு கடிதம் மூலம் அழைப்பு  விடுத்துள்ளது . சங்கங்களை பிரித்தாளும் முயற்சியாக அங்கீகரிக்கபட்ட சங்கங்களை மட்டும் (NFTE-BSNLEU) பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
சங்கங்கள் ஒற்றுமை
நிர்வாகத்தை உறுத்துகிறது 
நமது ஒற்றுமை  மட்டுமே 
ஊழியரையும் ,நிறுவனத்தையும்
காப்பாற்றமுடியும் .
போராட தயார் படுவோம் !