மாநில செயலர் தோழர் பட்டாபி  யின் தாயார் இன்று 14.11.2014 இயற்கையெய்தினார்  என்பதனை ஆழ்ந்த வருத்ததுடன்  தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரது இறுதி மரியாதை
நிகழ்வு காலை 8.00 மணிக்கு காரைக்கால் பிரெஞ்சு டீச்சர் வீதி
 JB காலனி இல்லத்தில்  நடைபெறும் .