.

பொதுத்துறையை நேசித்த ... தலைவனுக்கு பிடித்த ...  கவிதை ...
நவம்பர் 14 ஆசியஜோதி நேருவின் பிறந்தநாள்
வளமிகு காடுகள்
வாவென அழைக்கும்

ஆனால் எனக்கோ
ஆயிரம் கடமைகள்

துயில்கொள்ளும் முன்பு
முடித்திட வேண்டும்

தொலைவோ பல கல்
நடந்திட வேண்டும்

அமெரிக்கக் கவிஞர்
ராபர்ட் பிராஸ்ட்