ERP
 அமல்படுத்தபடும் பொழுது 
ஏற்படும் 
தொழில்நுட்ப சங்கடம் 
தவிர்க்க 
தோழர்... தோழியர்...
அனைவரும் அவரவர்
 HRMS மற்றும் PAY PARTICULAR  
தகவல்களை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்வது நல்லது !