செய்திகள் 

நமது CMD  திரு A N  ராய் அவர்களின் பதவிகாலம் 4.6.2014 முதல் ஆறு மாத காலம் நீட்டிக்கபட்டுள்ளது .

கருணை பணி  (CGA) கோரி நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை PGM தலைமையில் கமிட்டி மறுபரிசீலனை மேற்கொள்ள மத்திய சங்கம் கோரிக்கை .

வழிகாட்டும் உத்தரவு மீறி SENSITIVE பதவிகளில் தொடர்ந்திடும் அத்துமீறல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது .