மாநிலத்தில் ...கருணையாட்சி !



இது நாள் வரையில் ... மத்தியில்(டெல்லி ) இருந்து வந்த 
CGA கருணை அடிப்படை பணி முடிவெடுக்கும் அதிகாரம் 
இனி அந்தந்த மாநில மட்டத்தில் மேற்கொள்ள 
வழிகாட்டும் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது .