வாழ்த்துக்கள்

வாழ்க ...! வெல்க ...! வளர்க...!  


மாநில அளவிலான 
சிறந்த வாடிக்கையாளர் சேவை மைய 
தர பட்டியல் தேர்வில் 
குடந்தை மாவட்ட TANSI பகுதி 
வாடிக்கையாளர் சேவை மையம் - I I 
சிறந்த சேவைக்கான 
SWARNA  CSC  விருது பெற்றுள்ளது .
அர்ப்பணிப்பு உணர்வோடு 
பணியாற்றி பெருமை சேர்த்திட்ட 
தோழர் ...தோழியர்க்கும் 
வழிநடத்திய அதிகாரிகளுக்கும் 
வாழ்த்துக்கள் !