ERP எனும் எந்திரன்



பட்ட காலில் படும்... கெட்ட குடியே கெடும் ...
என்பதாய்
GPF- ஆல்  மாதம்தோறும் படும்பாடு
போதாதென...
GPF ADVANCE மற்றும் WITHDRAWAL
இரண்டிலும்
ERP ல் ...உள்ள குளறுபடியையும்...

ஆயுசு நூறு
வாழ்க பல்லாண்டு
என வாழ்த்தி ...
வெள்ளந்தி மனம் கொண்ட 
ERP ஆல் மறுக்கபடும்
FUNERAL CEREMONY
OPTION குறித்தும்...

GPF க்கு நிதி ஒதுக்கீடு ...இனி 
மாதம்  தோறும் 28 ம்  தேதி ...தானென 
மறைமுக செய்தி தரும் 
ERP  ன்  
திறந்த மனம் சுட்டிக்காட்டியும் ...

மத்திய சங்கம் எழுதிய கடிதம் ...