மாநில செயலர் உண்ணாவிரதம் 
தலைமை பொது மேலாளர் அலுவலகம் ,சென்னை 

28.8.2014

சாமியே ... சந்நதம் வந்து மலையேறி ...
மலையேறி ... இறங்கும் பொழுது !
தொழிலாளி 
மலையேறினால் ...
(கொடைக்கானல் )மலையேறியது...  தான் !
இறங்கிவர கூடாதென
எனும் மதுரை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ...

கார்ப்ரேட் உத்தரவு ... கார்ப்ரேட் உத்தரவென...
அடிக்கும் காற்றுக்கும் !
உதிக்கும் ... மறையும் ...கதிரோன்   தவிர்த்து !
ஏனைய அனைத்து ஜீவராசிக்கும்
கார்ப்ரேட் உத்தரவு  மேற்கோள் காட்டும்
BSNL...ல்...!
கார்ப்ரேட் உத்தரவு மதியா ... மிதிக்கும் ...
மதுரை நிர்வாகத்தை 
கண்டித்து
தோழர் பட்டாபி 
போராட்டம் 
திரண்டிடுவோம் சென்னையில் ....