TMTCLU  மாநில சங்கம் சார்பில் ஜூலை 17  சென்னை தர்ணா கோரிக்கைகள் 
மத்திய தொழிலாளர் நலஆணையம் -சென்னை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் நிகழ்வு தொடர்ந்து ...

தொழிலாளர் நல சட்டம் மீறும் ஒப்பந்தகாரர் குறித்த விபரங்களை  தங்களுக்கு அனுப்பும்மாறு தொழிலாளர் நல ஆணையம் மாநில சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது .