பதவி பெயர் மாற்றம் 
குழு கூட்டம் 23.7.2014 அன்று நடைபெற்றது .
NFTE ன் சார்பில் பொதுசெயலர் 
மற்றும் 
ஜார்கண்ட்  மாநில செயலர் பங்கேற்றனர் .
நிர்வாகம் வைத்த  நாமகரணங்கள் 
TTA - TELECOM ENGINEERING ASSOCIATE (TEA )
Sr .TOA - TELECOM OFFICE ASSOCIATE (TOA )
NFTE முன் மொழிந்தது 
TTA- JUNIOR ENGINEER TELECOM (JET )
SrTOA - Sr TELECOM OFFICE MANAGER 

தோழர் ... ஒருவரின் கமெண்ட்ஸ்
எந்த பெயரை வைத்து கொண்டால் .. 
போனஸ் ... MRS ,LTC தருவீங்களோ 
அந்த பெயரை வைத்து விடவேண்டியது தானே ?