STIPEND


முதல் ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் TTA  ஊழியர்க்கு  பயிற்சி கால உதவி தொகை ( STIPEND ) 1.10.2000 முதல் 1.7.2005 வரை நிலுவையுடன் வழங்க பட்டது .

இரண்டாவது  ஊதிய குழு பரிந்துரை 2007 அமலாக்கபட்டும் , அதன் அடிப்படையில்  பயிற்சி கால உதவி தொகை  STIPEND சீரமைக்கப்படாமல் உள்ளது என்பதை சுட்டி காட்டியும் ... உடன் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய சங்கம்  நிர்வாகத்திற்கு கடிதம் கடிதம் காண இங்கு சொடுக்கவும்